அக்குள் கருமையை போக்க தேங்காய் எண்ணெய் ஒன்று போதும்.!

Advertisement

Ways To Get Rid of Dark Underarms in Tamil

நம்மில் பெரும்பாலானோர், முகம் அழகாவும் வெண்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ தவிர நம் உடலின் மற்ற பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை. நம் உடலில் அதிகம் வியர்க்கக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம் இல்லையென்றால், தோய் தொற்றுகள் ஏற்பட்டு அந்த இடத்தில் புண்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், அந்த இடம் கருமை நிறத்துடனும் இருக்கும். எனவே, அக்குள் கருமையை போக்குவதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Akkul Karumai Neenga Tips in Tamil:

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயை அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

 ways to get rid of dark underarms in tamil

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கை சிறியதாக கட் செய்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

 akkul karumai neenga tips in tamil

ஆரஞ்சு தோல்:

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். ஆரஞ்சு பொடியையும் சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இந்த பேக்கை அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த குறிப்பை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.

 underarm whitening home remedy fast in tamil

உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

எலுமிச்சை:

எலுமிச்சை தோலை அக்குள் பகுதியில் 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இல்லையென்றால், 2 தேக்கரண்டி எலும்பிச்சை சாறுவுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை அக்குள் பகுதியில் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும்.

 how to get rid of dark underarms naturally in a week in tamil

மேலே கூறியுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் அக்குள் கருமை விரைவாக நீங்கிவிடும்.

முகத்தை பொலிவாக வைத்து கொள்ள இது மட்டும் போதும்.!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement