வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்குவதற்கும் நிறம் குறையாமல் இருக்கவும் இதை செய்தால் போதும்

Updated On: June 3, 2024 7:19 PM
Follow Us:
white shirt karai poga tips in tamil
---Advertisement---
Advertisement

வெள்ளை சட்டை துவைப்பது எப்படி.?

பெரும்பாலானவர்களுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடித்தமான ஒன்று. இதனாலேயே வெள்ளை நிறத்தில் சட்டைகள் அதிகமாக எடுப்பார்கள். இருந்தாலும்  இதில் சிறியதாக  கறை பட்டாலே அசிங்கமாக மாறிவிடும். வெளியில் சென்றாலே விருப்பப்பட்டு, ஆசைப்பட்டு போடுவார்கள். ஆனால் பார்த்து பார்த்து செய்ய வேண்டியிருக்கும். இதில் கறை பட்டாலும் நீக்குவதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். அதுமட்டுமில்லமால் வெள்ளை நிறம் நாளடைவில் மாறிவிடும். அதனால் இந்த பதிவில் வெள்ளை நிறம் மாறாமல் இருப்பதற்கும், வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்குவதற்கும் என்ன  செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

வெள்ளை சட்டையில் உள்ள கறைகள் நீங்க:

வெள்ளை சட்டையில் கறைகள் உள்ள இடத்தில் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து  பிறகு பிரஷை வைத்து தேய்த்தால் கறைகள் நீங்கி விடும்.

வெள்ளை சட்டை துவைப்பது எப்படி

இல்லையென்றால் கறைகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை கரை உள்ள இடத்தில் அப்ளை செய்து பிரஷை பயன்படுத்தி தேய்க்கவும்.

உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!

இது இரண்டுமே இல்லையென்றால் சோடா உப்பை மட்டும் கறை உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் ஊற வைத்து பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் சோப்பை கொண்டு தேய்க்கவும்.

துணியின் நிறம் மாறாமல் இருக்க:

துணியின் நிறம் மாறாமல் இருக்க

 

 

வெள்ளை சட்டையை துவைக்கும் போது மற்ற சட்டைகளுடன் சேர்த்தோ அல்லது ஒன்றாக ஊற வைத்தோ துவைக்க கூடாது. ஏனென்றால் மற்ற சட்டைகளின் உள்ள சாயம் வெள்ளை சட்டையில் ஓட்டி கொள்ளும்.

அடுத்து வெள்ளை சட்டை துவைக்கும் பொழுது வெந்நீரில் உப்பு சேர்த்து ஊற வைத்து துவைக்க வேண்டும். இப்படி துவைத்தல் வெள்ளை சட்டையின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

துணியில் இருக்கும் எண்ணெய் கறையை நீக்க சூப்பர் ஐடியா.!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Summer Tips for Riding Bike in Tamil

வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!