தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் அழகாக இருக்கும் சுற்றுலா தளங்கள்..!
தூத்துக்குடியில் பார்க்க வேண்டிய இடங்கள் பொதுவாக சுற்றுலா செல்லும் அனைவரும் எப்போதும் வெளி ஊறுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் அங்கு சென்றால் தான் புது புது இடங்களை பார்க்க முடியும் என்று அவர்களுக்குள் ஒரு ஆசை. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டிலேயே கண்ணை கவரும் விதமாக நிறைய ஊர்கள் இருக்கிறது. அந்த ஊறுகளில் …