சிங்கப்பூரில் ஒர்க் விசா பொறுத்து எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா? | Work Visa Types and Salary in Tamil
வணக்கம் நண்பர்களே.. பலருக்கு வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வெளிநாடுகளில் படிப்புக்கேற்ற வெளியை செய்தால் மட்டுமே ஓரளவு சம்பாதிக்க முடியும். ஆனால் இப்போதைய கால கட்டத்தில் சொந்த நட்டத்தில் வேலை செய்வதே சிறந்த ஒன்றற்க்கும். பல வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற என்ன இருக்கும். ஆனால் பலர் ஏமாற்றம் அடைவது உண்டு. ஏஜென்ட் மூலமாக வெளிநாடு செல்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏன் அப்படினா நம்ம கிட்ட ஆரம்பத்திலேயே 50 ஆக்கிரம் சம்பளம்னு சொல்லுவாங்க. ஆனா அங்க போய் பார்த்தால் தான் தெரியும் எவ்வளவு சம்பளம் குடுப்பாங்கனு. சரி இந்த பதிவில் சிங்கப்பூரில் ஒர்க் விசா பொறுத்து எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
Work Visa Type:
- PCM Permit
- Work Permit
- S Pass
- E Pass
சிங்கப்பூரில் PCM Permit விசாவிற்கு எவ்வளவு சம்பளம்? – PCM Permit Singapore salary
தோராயிரமாக சிங்கப்பூரில் PCM Permit விசாவிற்கு 350 டாலர் முதல் 450 டாலர் வரை சம்பளம் கிடைக்கும். நமது இந்திய மதிப்பில் பார்க்கும்பொழுது 20,000/- முதல் 25,000/- வரை சம்பளம் கிடைக்கும். சில சமையம் பணிபுரியம் நிறுவனத்தை பொறுத்து அதிக நேரம் நீங்கள் வேலை செய்தீர்கள் என்றால் 35,000/- வரை சம்பளம் இருக்கும்.
சிங்கப்பூரில் Work Permit விசாவிற்கு எவ்வளவு சம்பளம்? – work permit Singapore salary
நீங்கள் சிங்கப்பூருக்கு Work Permit விசா வாங்கிருக்கிங்க அப்படின்னா உங்களுக்கு 450 டாலர் முதல் 600 டாலர் வரை சம்பளம் இருக்கும். இதன் இந்திய மதிப்பு 35,000/- ஆகும். அதுவே நீங்க ஓவர் டைம் வேலை செய்தீர்கள் என்றால் 700 டாலர் முதல் 800 டாலர் வரை சம்பளம் கிடைக்கும். இதன் இந்திய மதிப்பு 45,000/- ஆகும்.
S Pass card-க்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? S Pass Singapore salary
இந்த S Pass Card வாங்கியவர்களுக்கு அடிப்டையாகவே 2,500 டாலர் முதல் 6000 டாலர் வரை சம்பளமாக வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு 1,43,000/- முதல் 3,00,000 வரை சம்பளம் இருக்கும்.
Singapore Employment Pass (E Pass): Singapore Employment Pass Singapore salary
இந்த Singapore Employment Pass பொதுவரை அதிக சம்பளம் வாங்கக்கூடிய பாஸ் தான் Singapore Employment Pass. இந்த E Pass வாங்கியவர்களுக்கு அடிப்டையாகவே 4,500 டாலர் முதல் 20,000/- டாலர் வரை இதன் இந்திய மதிப்பு 2,50,000 முதல், 11,00,000 வரை இருக்கும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |