அரசு விரைவு பேருந்து கட்டணம் | Perunthu Kattanam in Tamil | அரசு பேருந்து கட்டணம் பட்டியல் 2025
அரசு பேருந்து கட்டணம் பட்டியல் 2025: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவின் வாயிலாக அரசு பேருந்து கட்டணத்தை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பேருந்தில் நாம் பயணிக்கும் போது அந்தந்த ஊருக்கான பேருந்து கட்டணத்தை நாம் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும். சிலருக்கு பயணிக்கும் போது பேருந்து கட்டணம் எவ்வளவு என்று தெரியாமலேயே பயணிப்பார்கள்.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு எங்களுடைய பதிவில் அரசு விரைவு பேருந்துகளுக்கான 2025 ஆண்டிற்கான கட்டணத்தை பட்டியலிட்டுள்ளோம். ஆகவே பேருந்து கட்டணத்தை (பஸ் கட்டண விவரம்) சரியாக படித்து பேருந்தில் நடத்துனரிடம் சரியான முறையில் கட்டணத்தை செலுத்தி பயணம் செய்யுங்கள். ஓகே வாங்க பிரண்ட்ஸ் அரசு பேருந்து கட்டணத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
Government Bus Ticket Price List 2025:
தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகரப் போக்குவரத்து கழகம் என்று சொல்லக்கூடிய சென்னை, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவை ஆகும். அதில் தொலைதூர பேருந்து சேவையில் மிகவும் முக்கிய பங்காற்றி வருவது அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC). ஆகவே இந்த பதிவின் வாயிலாக Government Bus Ticket Price List 2025 பற்றி பார்க்கலாம் வாங்க.
ரயில்கள் நேரம் |
அரசு விரைவு பேருந்து கட்டணம் 2025 | பேருந்து கட்டண விவரம்:
ஊர் | முந்தைய கட்டணம் | தற்போதைய கட்டணம் | ||
சொகுசு | ஏசி | சொகுசு | ஏசி | |
சென்னை – திருச்சி | ரூ. 372 | ரூ. 496 | ரூ. 338 | ரூ. 461 |
சென்னை – சேலம் | ரூ.383 | ரூ.512 | ரூ.348 | ரூ.475 |
சென்னை – மதுரை | ரூ.515 | ரூ.686 | ரூ.467 | ரூ.637 |
சென்னை – கோவை | ரூ.571 | ரூ.760 | ரூ.520 | ரூ.707 |
சென்னை – நெல்லை | ரூ.695 | ரூ.925 | ரூ.637 | ரூ.860 |
சென்னை – தஞ்சாவூர் | ரூ.394 | ரூ.527 | ரூ.358 | ரூ.488 |
சென்னை – கும்பகோணம் | ரூ.345 | ரூ.460 | ரூ.314 | ரூ.428 |
சென்னை – வேளாங்கண்ணி | ரூ.379 | ரூ.505 | ரூ.345 | ரூ.470 |
சென்னை – நாகர்கோவில் | ரூ.778 | ரூ.1037 | ரூ.708 | ரூ.964 |
சென்னை – பெங்களூரு | ரூ.485 | ரூ.600 | ரூ.459 | ரூ.573 |
விசா இல்லாமல் செல்லும் நாடுகள் என்னென்ன தெரியுமா? |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |