மின்சார பைக் விலை | Battery Bike Vilai Nilavaram
பைக் என்றாலே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் மிகவும் பிடித்த ஒரு வாகனமாகும். பைக் பொதுவாக ஒரு நல்ல வசதியான போக்குவரத்து வாகனம் ஆகும். இந்த பைக்கில் பலவகையான மாடல்கள் இருக்கின்றன. இதன் காரணமாக பைக் வாங்க நினைப்பவர்களுக்கு என்ன பைக் வாங்கலாம் என்ற பல குழப்பங்கள் மனதில் எழும். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில பேட்டரி பைக் விலை நிலவரம் பற்றி பார்ப்போம். பைக் வாங்க நினைப்பவர்கள் அதன் விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் இந்த பதிவில் தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது இந்தியாவில் விற்பனை ஆகும் பேட்டரி பைக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை நிலவரம் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
எலக்ட்ரிக் பைக் மாடல்:
பேட்டரி பைக் மாடல் | Kmph | பேட்டரி பைக் விலை |
Revolt RV 400 | 85 Kmph | ₹ 1,16,134 |
Bounce Infinity E1 | 65 Kmph | ₹ 52,940 |
OLA S1 | 121 Kmph | ₹ 97,706 |
Hero Electric Optima HX | 42 Kmph | ₹ 55,719 |
Hero Electric Optima | 25 Kmph | ₹ 51,576 |
Bajaj Chetak | 70 Kmph | ₹ 1,38,992 |
Hero Electric Photon | 45 Kmph | ₹ 74,468 |
TVS iQube | 78 Kmph | ₹ 1,00,752 |
Ather 450X | 80 Kmph | ₹ 1,39,757 |
Revolt RV 300 | 25-65 Kmph | ₹ 1,04,593 |
Hero Electric Flash | 25 Kmph | ₹ 58,783 |
PURE EV EPluto 7G | 60 Kmph | ₹ 83,837 |
Odysse Evoqis | 80 Kmph | ₹ 1,58,163 |
Ampere REO | 25 Kmph | ₹ 45,631 |
Benling Aura | 60 Kmph | ₹ 92,152 |
Hero Electric NYX HX | 42 Kmph | ₹ 67,679 |
Ampere Magnus Pro | 55 Kmph | ₹ 66,715 |
Okinawa i-Praise | 58 Kmph | ₹ 1,07,233 |
Joy e-bike Monster | — | ₹ 1,01,055 |
Okinawa Praise | 58 Kmph | ₹ 80,571 |
PURE EV ETrance Neo | 60 Kmph | ₹ 78,922 |
Ampere Zeal | 53 Kmph | ₹ 65,594 |
Hero Electric Atria | 25 Kmph | ₹ 66,777 |
Evolet Pony | 25 Kmph | ₹ 39,541 |
Evolet Polo | 25 Kmph | ₹ 44,547 |
Okinawa Ridge Plus | 45 Kmph | ₹ 66,124 |
Hero Electric Dash | 25 Kmph | ₹ 65,183 |
Hero Electric NYX | 25 Kmph | ₹ 67,432 |
Ampere Reo Elite | 25 Kmph | ₹ 43,000 |
Joy e-bike Wolf | 25 Kmph | ₹ 74,174 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |