கைகேயி வாழ்க்கை வரலாறு..! | Kaikeyi History In Tamil..!

Advertisement

கைகேயி வாழ்க்கை வரலாறு..! | Kaikeyi History In Tamil..!

இன்றைய பதிவில்  கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளாகிய கைகேயியின் வாழ்க்கை வரலாறு பற்றி தான் பார்க்கப்போகிறோம். கைகேயி என்பவள் யார் அவள் யாரை மணந்தார் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். நாம் நிறைய புராணக்கதைகளை படித்திருப்போம் கதைகளை கேட்டு வளர்ந்து வந்திருப்போம். அதேபோல் இந்த கைகேயி உடைய கதையையும் படித்து உங்கள் பிள்ளைகளுக்கு புராணக் கதைகளை சொல்லி கொடுங்கள்.

ராமாயணம் மஹாபாரதம் போன்ற புராணக் கதைகளை தான் நாம் பார்த்து வளர்ந்து வந்தோம் ஆனால் இன்றைய காலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு புராணக் கதைகள் பெரிதாக தெரிவதில்லை. இந்த பதிவில் கைகேயி உடைய வரலாறை படித்து உங்கள் குழந்தைக்கும் சொல்லி கொடுங்கள். கைகேயி வரலாறுபற்றி பார்க்கலாம் வாருங்கள்.

வீடு தேடி வரும் இலவச அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்

கைகேயி வாழ்க்கை வரலாறு:

கைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், இராமாயணக்கதையில் வரும் தசரத மன்னனின் மூன்றாம் மனைவி ஆவார். பரதன் இவருடைய மகன் ஆவார்.

அஸ்வபதி மன்னன் தனக்கு சரஸ்வதி போல மகள் வேண்டும் என்று யாகம் வளர்த்து பூஜை செய்த பிறகு பிறந்தவள் தான் கைகேயி. அதனால் இவளுடைய பெயர் சரஸ்வதி ஆகும். கைகேயி தன் தந்தையிடம் இருந்து பூர்வ ஜென்மத்தை கண்டறியும் ஆற்றல் மற்றும் போர் பயிற்சியும் கற்று கொண்டால்.

ஒரு நாள் தசரத மன்னன் தனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று தன் குறையை போக்க அஸ்வபதியை தேடி வந்தார். ஆனால் தசரத மன்னர்க்கு கைகேயி பலன் சொல்கிறார்கள். கைகேயி தசரத மன்னரிடம் போன ஜென்மத்தில் சூரியனாக இருந்தார் என்றும் அவருக்கு காயத்ரி, சாவித்ரி மற்றும் சரஸ்வதி என்று மூன்று மனைவி இருந்ததாகவும் கூறுகிறாள்.

இந்த ஜென்மத்தில் தசரத மன்னனின் காயத்ரி தான் இப்பொழுது உங்கள் முதல் மனைவி கெசல்யை, இரண்டாவதாக சாவித்ரி இப்பொழுது சுமித்திரை, மூன்றாவது மனைவி சரஸ்வதி அதாவது கைகேயி என்று கூறுகிறாள். கைகேயியையும் திருமணம் செய்த பிறகு தான் உங்களுக்கு புத்திர பாக்கியம் இருக்கும் என்றும் கடவுள் ஆதாரங்களே மகன்களாக பிறப்பார்கள் என்றும் கூறுகிறாள். தசரதன் கைகேயியை மணந்து கொள்கிறார்.

ஒரு நாள் தசரத மன்னன் காட்டுக்கு வேட்டைக்கு செல்கிறார். அங்கு ஒரு சிறுவன் தன் பார்வையற்ற பெற்றோரை தொழில் சுமந்து செல்கிறான். பெற்றோர்களுக்கு தாகம் எடுத்தால் ஆற்றில் நீர் எடுக்கும் போது தசரதன் யானை தான் ஆற்றில் நீர் குடிக்கிறது என்று நினைத்து அன்பு எய்தி அந்த சிறுவனை கொன்று விடுகிறார். அந்த சிறுவன் சத்தம் கேட்டு பக்கத்தில் சென்ற தசரதன் அந்த சிறுவனை பெற்றோர்களிடம் கூடி செல்கிறார். இதனை கேட்ட அவனுடைய பெற்றோரும் அந்த இடத்திலே உயிர் பிரிகிறார்கள். பெற்றோர்கள் தசரதநிற்கு புத்திர சோகம் உண்டாகும் என்று  ஒரு சாபம் விடுகிறார்கள்.

இதே போல் தசரதன் சிறுவயதில் ஒரு செடி உடைய இலையை பறித்தார் இதை பார்த்த தசரதன் தாயார் இந்த இலை எப்படி செடி உடைய தாயை பிரிந்து வாடுகிறதோ அதே போல் நீயும் உன் பிள்ளைகளை பிரிந்து தவிப்பாய் என்று சாபம் கொடுக்கிறாள்.

அதற்கு பிறகு தசரதன்க்கு மகன்கள் பிறக்கிறார்கள். மூத்த மனைவி கெசல்யைவிற்கு ராமரும், சுமித்திரைக்கு லக்ஷ்மணனும், சத்ருபனும், கைகேயிவிற்கு பரதனும் பிறக்கிறார்கள். ஆனால் கைகேயிவிற்கு பரதனை விட ராமன் மேலே தான் அதிகபாசம் இருந்தது.

தசரதனுக்கு வாயதானதால் தன்னுடைய அடுத்த நாடாளும் வாரிசை அறிவிக்கும் நேரம் வந்தது. அதற்கு மூத்த மகன் ஆன ராமனை அரசர் ஆக அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதை கேட்ட கைகேயி முதலில் சந்தோச பட்டாள் பிறகு கூனி என்னும் மந்திரி கைகேயியிடம் தசரதன் கைகேயி உடைய மகனை தான் நாடாள செய்வே என்று அஸ்வபதி மன்னனுக்கு வாக்கு கொடுத்ததை நினைவுக்கு கொண்டு வருகிறாள். தசரதன் உன்னை ஏமாற்றுகிரான் என்றும் உன் மகனும் பாதிக்கப்படுகிறான் என்று கூறுகிறாள்.

அப்பொழுது கைகேயி தசரதனிடம் இரண்டு வரன்கள் கேட்கிறாள் அதாவது ராமன் 14 வருடங்கள் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தன்னுடைய மகன் பரதன் தான் அரியணையில் அமர வேண்டும் கூறுகிறாள். தசரதுனும் அந்த வரத்தை கைகேயியிற்கு கொடுக்கிறார்.

இதை தெரிந்த ராமன் சீதை மற்றும் லக்ஷ்மன் காட்டிற்கு செல்கிறார்கள். நாடே அழுகிறது கைகேயியிற்கு சாபம் கொடுக்குறாங்க. ராமனை பிரிந்த தூரத்தில் தசரதன் இறந்து விடுகிறார். இப்பொழுது அனைத்து சாபமும் கைகேயிவிற்கே வருகிறது. தன் மகன் பரதன் உள்பட எல்லோராலும் வெறுக்கப்பட்டு 14 வருடங்கள் துயரத்தோடு வாழ்ந்த கைகேயிவிற்கு ஹனுமான் மூலமாக கைகேயி உடைய தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

14 வருடங்கள் களைத்து ராமன் நாடு திரும்பிய போது ராமன் பரதனிடம் கைகேயி அம்மா எங்கே என்று கேட்கிறார் அதற்கு பரதன் அந்த மஹாபாவியை நீ ஏன் தேடுகிறாய் கோவமாக என்று கேட்கிறார். அதற்கு ஹனுமான் கைகேயி உடைய தியாகத்தை விளக்குகிறார் மேலும் தசரதன் உடைய சாபம் பற்றியும் புத்திர தோஷத்தை பற்றியும் கூறுகிறார். அதன்படி ராமர் அரியணை ஏறியிருந்தால் அதுவே ராமன் உடைய ஆயுளை முடித்திருக்கும் என்று கூறுகிறார்.

அதனால் ராமர் அந்த நாட்களில் அங்கு இருக்க விட கூடாது என்று 14 நாட்களுக்கு பதில் வாய் தவறி 14 வருடம் என்று வரத்தை கேட்கிறாள். ராஜ்யத்தின் ஜாதகப்படி அரசனாக இருப்பவர் உயிர் திறப்பார் என்று தெரிந்தும் தன் கணவனை பற்றி யோசிக்காமல் ராமன் உயிரை காப்பாற்றிய தியாகி தான் கைகேயி.

அயோத்தி ராமர் கோவில் பூசாரி சம்பளம் | Ram Mandir Pujari Salary

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement