10 நிமிடத்தில் பாத்ரூமை பளிச்சென்று மாற்ற டிப்ஸ் ..!

முதலில் ஒரு பவுலில்  2 கப் வெது வெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது 2 ஸ்பூன் Borax மற்றும் 1 ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை கலந்து விடுங்கள்.

கடைசியாக 1/2 கப் எலுமிச்சை மற்றும் வினிகர் கலந்த தண்ணீரை இதனுடன் சேர்த்து   5 நிமிடம் குச்சியினால் கலந்தால் போதும் பாத்ரூமை சுத்தம் செய்யக்கூடிய ஜெல் தயார்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை பாத்ரூமில் தெளித்து பிரஸினால்  சுத்தம் செய்தால் போதும் 10 நிமிடத்தில் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.