எத்தனை வருட பாத்ரூமையும் புதிது போல பளபளப்பாக்க கல் உப்பு மட்டும் போதும்..

ஒரு கப்பில் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, பேக்கிங் சோடா 3 தேக்கரண்டி, கல் உப்பு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் சேர்த்து கொள்ளவும்.

இந்த பேக்கை பாத்ரூம் முழுவதும் தெளித்து விட வேண்டும்

பேக்கை தெளித்து விட்டு 15 நிமிடம் கழித்து இந்த பேக்கை பாத்ரூம் முழுவதும் தெளித்து விட வேண்டும்

அதன் பிறகு தண்ணீரை ஊற்றி கழுவி விட வேண்டும். இது போல நீங்கள் வாரத்தில் ஒரு நாள் செய்து வந்தால் பாத்ரூம் பளிச்சென்று இருக்கும்