பாத்ரூம்களில் படிந்துள்ள கறைகளை நிமிடத்தில் போக்க

உப்பு   சலவைத்தூள் பேக்கிங் சோடா    எலுமிச்சை பழம்  தண்ணீர்

தேவையான பொருட்கள்:

ஒரு கிண்ணத்தில் உப்பு, சலவைத்தூள், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

இதனை  பாத்ரூம் முழுவதும் தெளித்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

20 நிமிடங்கள் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவினால் போதும்.