மூளையின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்

Title 2

குங்குமப்பூ 

இது உணவிற்கு சுவையையும் நிறத்தையும் கொடுப்பதோடு மட்டுமின்றி மூளையை ஆரோக்கியமாக வைக்கிறது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இதனை  உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

கிரீன் டீ

கிரீன் டீ உடல் எடையை குறைப்பதோடு மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை குடித்து வர கவனக்குறைபாடு நீங்கும்.

வல்லாரைக் கீரை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வல்லாரையை உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும். 

வல்லாரைக் கீரை