மொறு மொறு முட்டைகோஸ் பக்கோடா செய்முறை விளக்கம்..!

தேவையான பொருட்கள் 

கோஸ்- 3 கப்   வெங்காயம்- 1/2 கப்  கடலை மாவு- 1 கப்  அரிசி மாவு- 1/4 கப்  பச்சை மிளகாய்- 2  இஞ்சி- 1 துண்டு  சோம்பு- 1 ஸ்பூன்  மிளகாய் தூள்- 1 1/2  பூண்டு- 3 பல்   க.வேப்பிலை- சிறிது 

இப்போது ஒரு பவுலில் எடுத்துவைத்துள்ள பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மாவினை பிசைந்து கொள்ளுங்கள் 

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் சேர்த்து காய விட்டு பின்பு பிசைந்து வைத்துள்ள மாவினை பக்கோடா போல போட்டு பொன் நிறமாக வந்தவுடன் எடுத்தால் முட்டைகோஸ் பக்கோடா தயார்