தலைமுடி அடர்த்தியாக
வளர
தேங்காயை துருவி அரைத்து பேஸ்ட் தயாரித்து கொள்ளவும்.
ஒரு கடாயில்
1/2 லிட்டர்
தண்ணீ்ரில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
அவை
கெட்டியான ஜெல் பதத்திற்கு
வரும் வரை
கொதிக்க விடவும்.
தேங்காய் பேஸ்ட் மற்றும் ஆலிவ் ஜெல் இரண்டையும் கலந்து முடியில்தேய்த்து குளிக்க வேண்டும்.