உப்பை வைத்து முகத்தை வெள்ளையாக மாற்றலாம்

உப்பு பயன்கள்

உப்பில் ஆன்டி பாக்டீரியல் உள்ளது. இது நம்முடைய தோலில் உள்ள இறந்த செல்கள் உரிந்து வருவதற்கு உதவி செய்யும்.

உப்பு கடினமானது எனவே, அதனை வேறு பொருட்களுடன் பயன்படுத்தவும்

2 டீஸ்பூன் கல் உப்பு எடுத்துக் கொள்ளவும் அதன் கூடவே தேன் கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் முகம் பொலிவாக இருக்கும் 

அடுத்து ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன் உப்பு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும் இப்படி செய்வதால் முகம் வெண்மையாக மாறும்

2 ஸ்பூன் கடலை மாவுடன் 2 டீஸ்பூன் உப்பு கலந்து முகத்தில் அப்ளை செய்து. காய்ந்த பின்பு கழுவிவிடவும். முகம் மென்மையாக மாறிவிடும் இதனை வாரத்தில் 1 முறை செய்தால் போதும்