முகம் பளபளப்பாக இருக்க இதை செய்து பாருங்க 

 கற்றாழை ஜெல், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் அப்ளை செய்துபின்பு கழுவி .விடுங்கள்

1/2 கப் தயிருடன் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து தடவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

வெள்ளரிக்காய் பேஸ்டினை முகத்தில் 15 நிமிடம் அப்ளை செய்து வர முகம் பளப்பாக இருக்கும். 

முகம் பளிச்சென்று இருக்க அவோகேடோ பழ பேஸ்டுடன், 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் 10 அப்ளை செய்தால் போதும் .