ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்
பிறகு இதனை உங்களின் முகத்தில் தடவி 20 – 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து பின்னர் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்தால் உங்களின் முகம் நன்கு பொலிவு பெரும்.