என்றும் அழியாத இந்த தொழிலை செய்தால் போதும் வருமானம் அள்ளும் ..!

 பியூட்டி பார்லர் தொழில் என்பது குறைந்த நேரத்தில் நல்ல வருமானத்தை தரக்கூடியதாக இருக்கிறது.

பியூட்டி பார்லர் பிஸ்னஸ்   

இந்த தொழில் உங்களுக்காக முதலீடாக ஆரம்பத்தில் 25,000 ரூபாய் தேவைப்படும்.

முதலீடு

பியூட்டி பார்லரை ஆரம்பிக்க தேவைப்படும் மூலப்பொருளை வாங்கி கொள்ளுங்கள்.

மூலப்பொருள்

உங்களுடைய வீட்டில் இருக்கும் இடத்திலேயே இந்த தொழிலை செய்யலாம்.

இட வசதி 

உங்களுக்கு இதை பற்றி தெரிந்தால் நீங்களே செய்யலாம். இல்லையென்றால் வேலைக்கு ஆட்கள் எடுத்து கொள்ளலாம்.

தொழில் தொடங்கும் முறை 

இந்த தொழில் தினமும் 20,000 ரூபாய் வரை தோராயமாக சம்பாதிக்கலாம்.

வருமானம்