சிங்க் துவாரத்தில் வினிகரை ஊற்றி அதில் பேக்கிங் சோடாவை தெளித்து சிறிது நேரத்திற்கு பிறகு வெந்நீர் ஊற்றி கழுவவும்.
ஃபேன் சுத்தம் செய்ய பழையதலையணை உறையை மின்விசிறியின் இறக்கையில் மாட்டி இழுத்து விடலாம்.இதனால் தரை சுத்தமாக இருக்கும்.
பேக்கிங் சோடா, ப்ளீச்சிங் பவுடர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து அதனை அழுக்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு 30 நிமிடம் கழித்து கழுவினால் பளிச் என்று இருக்கும்.
பழைய ஷாம்பை தரையில் தெளித்து துடைத்தல் தரை பளிச்சென்று இருக்கும் .