5 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென்று மாற இதை மட்டும் செய்யுங்க..!

ஒரு கப்பில் 3 பேக்கிங் சோடா மற்றும் 4 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

இதனை  கறைபடிந்துள்ள பாத்ரூம் டைல்ஸில் தெளித்து ஸ்க்ரப்பர் வைத்து நன்கு தேய்த்து விடுங்கள். 

அதன் பிறகு 5 நிமிடம் கழித்து தண்ணீர் விட்டு கழுவி விட்டால் பாத்ரூம் பளிச்சென்று மாறிவிடும்.