பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதனை நமது தரையில் தெளித்து 10 நிமிடங்கள் அப்படியே இருக்க விடுங்கள். அதன் பிறகு லேசாக தேய்த்தலே அங்கு படிந்துள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.