மண்ணே இல்லாமல், கொத்தமல்லியை
வளர்க்கலாம்.
koththamalli valarppu
கொத்தமல்லி விதைகளை,
இரண்டாக உடைத்து
கொள்ளவும்.
சிறிய துளைகள் உள்ள ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் விதைகளை தெளித்து மிதமான சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும்.
Fill in some text
8 முதல் 15 நாட்களில் உங்களின் கொத்தமல்லி வளர்ந்துவிடும்.