தலை முடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்.
தலைமுடி கருமையாக வளர நெல்லிக்காய் பவுடர் உகந்தது. அதனால் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் எடுத்துக்
கொள்ளவும்
இயற்கையாக வெந்தயம் முடியினை நீளமாக வளர செய்யும். ஆகையால் 1 ஸ்பூன் வெந்தயப் பொடி எடுத்துக் கொள்ளவும்
ஆலிவ் எண்ணெய் முடிக்கு சிறந்த ஒரு பலனை அளிக்கும். அதனால் 1/2 கப் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்பு ஆற விடவும்.
தயார் செய்து வைத்துள்ள எண்ணயை குளிக்க போகும் 20 நிமிடம் பின்பு அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் போதும் முடி நீளமாகவும், கருமையாகவும் வளரும்.