முடி வளர்ச்சிக்கு கருவேப்பிலை மட்டும் போதும் 

கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரதம் முடியை வலுப்படுத்த உதவுகிறது

100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும் 

கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் எண்ணெயில் இறங்கி நிறம் மாற ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும்.

இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் மசாஜ் செய்து 1/2 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும்.