உட்கார்ந்து கொண்டே 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

இடம், உணவு, உடை, நீர் இந்த நான்கில் எந்த தொழிலை செய்தாலும் அவற்றிற்கு அழிவு இருக்காது.

இடமானது மக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள இடமாக பார்க்க வேண்டும். மேலும் பக்கத்திலே பேருந்து நிலையம், கடைகள், நீர் வசதி, பள்ளிகள் போன்றவை இருக்குமாறு ஒரு இடத்தை வாங்கி கொள்ளுங்கள்.

அந்த இடத்தில் அங்கு அபார்ட்மெண்டாக கட்டி போடுங்கள். அதாவது ஒரு வீட்டில் ஹால், கிட்சன், பூஜை அறை, பாத்ரூம் உள்ளவாறு கட்டி கொள்ளவும். இது போல நீங்கள் 5 வாடகை வீடுகள் கட்டி கொள்ளவும்.

மூலப்பொருட்கள் என்று பார்த்தால் இடம் தேவைப்படும், அதில் வீடு கட்டுவதற்கான பொருட்கள் தேவைப்படும். இதற்கு முதலீடாக 15 லட்சம் தேவைப்படும் 

வீடு இருக்கும் இடத்தை பொறுத்து வாடகை மாறுபடும் அதனால் தோராயமாக 5 வீடு வாடகைக்கு விடுகிறீர்கள் என்றால்  மாதந்தோறும் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்