முக பொலிவுக்கு கொய்யாய் பேஸ் பேக்..

கொய்யா தோலை பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பசையுடன் தேனை நன்கு  கலக்க வேண்டும். 

அதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும்.

பிறகு வெதுவெதுப்பன நீரால் முகம் கழுவவேண்டும்.