சுவையான பால்கோவா செய்வது எப்படி.?

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர் சர்க்கரை - 1/4 கப் ஏலக்காய் தூள்  - 1/4 ஸ்பூன்  நெய் - 1 ஸ்பூன்

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து பாலினை சேர்த்து கொள்ளுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 45 நிமிடம் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.

அதன் பிறகு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான பால்கோவா ரெடி..!