சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு ஆனது குறைகிறது.

 உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியினை சீரக தண்ணீர் ஆனது குறைக்க உதவுகிறது.

சீரக தண்ணீரில் வைட்டமின் E சத்து இருப்பதனால் இது முகத்தை பளபளாகவும், இளமையாகவும் வைக்கிறது.

கல்லீரலில் உள்ள நச்சு தன்மையினை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க சீரக தண்ணீர் உதவுகிறது.