செம்பருத்தி செடியில் பூக்கள் பூத்து குலுங்க டிப்ஸ்..!
முதலில் மண் கலவையை தயார் செய்து பின்பு அதில் செம்பருத்தி செடியை நடவு செய்யுங்கள.
அதேபோல் மிதமான வெயில் இருக்கும் இடத்தில் இந்த செடியை வைய்யுங்கள்.
1 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக்கொண்டு நன்கு பவுடர் போல அரைக்க வேண்டும்.
கடைசியாக 1 ஸ்பூன் வெந்தய பவுடருடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து செடிக்கு கொடுக்கப்பதன் மூலம் பொட்டாசியம் சத்து கிடைத்து பூக்கள் அதிகம் பூக்கும்