டைல்ஸ் தரையை 10 நிமிடத்தில் பளிச்சென்று சுத்தம் செய்யலாம்
ஒரு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா மட்டும் 1/2 ஸ்பூன் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள பேஸ்டை தரையில் தெளித்து பின்பு 10 நிமிடம் வரை நன்றாக ஊற வைய்யுங்கள்.
10 நிமிடம் கழித்து வழக்கம் போல் சுத்தம் செய்தால் போதும் கரை அனைத்தும் நீங்கி டைல்ஸ் பளிச்சென்று மாறி விடும்.