கோபத்தை குறைக்க சில வழிகள்

ஒருவர் பேசுவதை நிறுத்தவும் 

 ஏனென்றால் பேச பேச இன்னும் பிரச்சனை பெரிதாக மாறும்  அதனால் பேசுவதை நிறுத்துங்கள்

அந்த இடத்தை விட்டு நகருங்கள்

ஏனென்றால் அந்த இடத்தில் நின்றால், அந்த இடத்தின் சூழலும் அதிக கோபத்தை ஏற்படுத்தும்

நிறைய சாப்பிடுங்கள்

பொதுவாக நாம் சாப்பிடும் போது  உடலும் மூளையும் சோர்வாக இருக்கும். ஆகவே இனி கோபத்தில் இருந்தால் சாப்பிடுங்கள்