அன்னையர் தின வாழ்த்துக்கள் | Mothers Day Wishes in Tamil

annaiyar dhinam wishes in tamil

அன்னையர் தின வாழ்த்துக்கள் | Mothers Day Wishes in Tamil

ஒவ்வொரு தாயும் அவர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்க அளவே இல்லாமல் தான் இருக்கிறது. அதிலும் பிள்ளைகளை விட தாய்மார்கள் தான் பெற்றுடுத்த பிள்ளையினை மிகவும் சீரும் சிறப்புமாக வளர்த்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். பிள்ளைகள் தாய்மார்களை பார்த்து அம்மா என்று சொல்லி அழைப்பதிலேயே அவர்கள் காலத்தை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்கள். இத்தகைய அம்மா பிள்ளை பாசமானது விலைமதிப்பில்லா ஒரு உறவாக தான் இன்றளவும் அனைவராலும் கூறப்படுகிறது. எத்தனை சண்டைகள் வந்தாலும் அதனை 1 நிமிடத்தில் மறந்து பிள்ளைகளை பற்றி மட்டுமே யோசிக்கின்ற இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட தாய்மார்களை வாழ்த்தும் விதமாக இன்றைய பதிவில் அன்னையர் தின வாழ்த்துக்களை Image மூலம் பார்த்து உங்களுக்கு பிடித்தானவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வாங்க.

அன்னையர் தின வாழ்த்துக்கள்:

வார்த்தைகளை இல்லாத வடிவம்
அளவுகளே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பே காட்டாத முகம்
அம்மா மட்டும் தான்..!

mothers day wishes in tamil

Mothers Day Wishes in Tamil:

கடல் நீரை கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா

annaiyar dhinam wishes in tamil

Annaiyar Dhinam Wishes in Tamil:

happy mothers day wishes in tamil

Happy Mothers Day Wishes in Tamil:

இறைவன் எனக்கு தந்த
முதல் முகவரி
உன் முகம் தான் அம்மா

wishes for mother's day in tamil

அன்னையர் தின வாழ்த்துக்கள்:

இந்த உலகத்திற்கு
நான் வருவதற்கு முன்பாகவே என்னை காதலித்தவள்
நீ மட்டுமே அம்மா..!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2023

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL