குடியரசு தின வாழ்த்துக்கள்| Happy Republic Day 2023

happy republic day 2023

குடியரசு தின கவிதைகள்

வருடத்திற்கு இரண்டு நாட்களை நாம் நாட்டிற்காக உணர்ச்சி பூர்வமாக கொடிகளை ஏற்றி நம்முடைய விடுதலைக்காக போராடிய வீராங்களை நினைவூட்டும் வகையில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்..! அப்போது நாம் உணர்ச்சிகளை போனில் ஸ்டேட்டஸ் போட்டு அல்லது நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தும் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வோம். அதற்காக உங்கள் வேலையை சுலபமாக மாற்ற குடியரசு தின வாழ்த்துக்களை இங்கு பார்ப்போம் வாங்க..!

Happy Republic Day 2023:

அனைவருக்கும் இனிய குடியரசு தினவாழ்த்துகள்

Happy Republic Day 2023

 

குடியரசு தினம் வாழ்த்துக்கள்:

இந்தியர் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

 kudiyarasu thina valthukkal

 

குடியரசு தின வாழ்த்துக்கள் கவிதை:

எவ்வளவு மேகம்
மறைக்க நினைத்தாலும்
அனைத்தையும் அசைத்து
காவலுக்கு நிக்க வைத்துள்ளது
தேசிய கொடி

 kudiyarasu thina valthukkal

 

Kudiyarasu Thina Valthukkal:

Kudiyarasu Thina Valthukkal

 

குடியரசு தினம் வாழ்த்துக்கள்:

 happy republic day 2023

மேலும் இதுபோன்ற வாழ்த்துக்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 இந்திய குடியரசு தினம் கவிதை

குடியரசு தின வாழ்த்துக்கள் 2023

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com