வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீபாவளி வாழ்த்துக்கள் 2025 | Happy Diwali Wishes in Tamil 2025

Updated On: October 13, 2025 5:19 PM
Follow Us:
Happy Diwali Wishes in Tamil 2024
---Advertisement---
Advertisement

இனிப்பை போல தங்கள் வாழ்வும் இனித்திட
இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2025

இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. இப்பண்டிகையை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பெரும்பாலும் ஐப்பசி மாதத்தில் சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17 லிருந்து நவம்பர் மாத 15-ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களினால் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையன்று தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் அனைவருக்கும் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு தீபாவளி பண்டிகை வாழ்த்துகள் Images-ஐ அப்லோட்செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த படங்களை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

Diwali Quotes :

உங்கள் பாதை வெற்றியாலும் உங்கள் இதயம் அன்பாலும் ஒளிரட்டும் தீபாவளி வாழ்த்துக்கள்

Wish You Happy Diwali :

தீபாவளி பண்டிகை உங்கள் இதயத்தை ஒளியாலும் உங்கள் ஆன்மாவை அமைதியாலும் நிரப்பட்டும்

Iniya Diwali Nalvaalthukal :

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Iniya Deepavali Vazhthukal:

தீபங்கள் ஜொலிக்க.. பட்டாசு வெடிக்க.. மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட.. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!

 happy diwali wishes tamil

மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும் பட்டாசுகளாக கவலைகள் சிதறட்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

Deepavali Vazhthukal

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Happy Diwali

வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 happy diwali wishes tamil

Happy Diwali Wishes Tamil::

 happy diwali wishes tamil

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 

Happy Diwali Wishes in Tamil:

 Happy Diwali Wishes in Tamil 2021

மகிழ்ச்சி நிலைக்க..
செல்வம் குவிய..
ஆரோக்கியம் சிறக்க..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Iniya Deepavali Vazhthukal:

 Iniya Deepavali Vazhthukal

அசுரனை அழித்து ஆனந்தம் கிடைத்தது போல நம் வாழ்வில் உள்ள எல்லா தடை கற்களும் படிக்கற்களாக மாறி துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்:

happy diwali wishes in tamil 2021

இந்த தீபாவளி உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும்
கொண்டு வரட்டும்..
அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes in Tamil:

தீபாவளி வாழ்த்துக்கள் 2021

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்:

deepavali wishes in tamil

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இதையும் கிளிக் செய்யுங்கள் Deepavali Valthukkal in Tamil 

Deepavali Wishes in Tamil:

eepavali vazhthukal

அனைவர் வாழ்விலும் இருள் மறைந்து ஒளி மலர அன்பான உறவுகளுக்கு அன்பான உறவுகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இதையும் கிளிக் செய்யுங்கள் Diwali Wishes in Tamil

Iniya Deepavali Vazhthukal:

iniya deepavali vazhthukal

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now