வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போகி வாழ்த்துக்கள் 2025 | Bhogi Pongal Valthukkal 2025

Updated On: January 11, 2025 6:34 PM
Follow Us:
Bhogi Pongal Valthukkal 2025
---Advertisement---
Advertisement

பழையதை கழித்தும் புதியதை சேர்த்தும் வாழ்க்கையை முன்னேற்றும் நாளாக போகி இருக்கும். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

Bhogi Pongal Valthukkal 2025

தை பொங்கல் திருவிழாவின் முதல் நாளில் கொண்டாடப்படும் விழா போகி பொங்கல்.. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து.. தேவை இல்லாத பொருட்களை அப்புறப்படுத்தி.. தை பொங்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இதைய போக்கிப் பண்டிகை அன்று தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில images-ஐ பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.

Bhogi Pongal Valthukkal:

தீமைகள் அகல, நன்மைகள் வளர, இனிய போகி நல்வாழ்த்துகள்.

Bhogi Pongal Valthukkal

பழைய துக்கங்கள் மறைந்து, புதிய சந்தோசங்கள் அதிகரிக்கட்டும். இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துகள்.

Bhogi Pongal Valthukkal

வெறுப்பை எரித்து அழித்து, பகையை நீக்கி, அன்பை வளர்த்து, பகைவரையும் நண்பனாக்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். இனிய போகி பொங்கல் வாழ்த்துகள்.

Bhogi Pongal Valthukkal

Bhogi Pongal Valthukkal 2025:

Bhogi Pongal Valthukkal in tamil

 

போகி வாழ்த்துக்கள் 2025:

Bhogi Pongal Valthukkal

அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்..

பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ்  

Bhogi Pongal Valthukkal 2025:

Bhogi Pongal Valthukkal

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Bhogi Pongal Wishes in Tamil 2025:

Bhogi Pongal Valthukkal tamil

தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்ப்போம் அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துக்கள்.

போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025:

Bhogi Pongal Valthukkal tamil

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துக்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Wishes In Tamil 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now