78 வது சுதந்திர தினம் | 78 th Independence Day 2025 in Tamil..!
இந்திய நாட்டில் ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆனது முக்கியமான இரண்டு நாட்களாக கொண்டப்படுகிறது. அதாவது ஜனவரி 26 குடியரசு தினமாகவும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று சுதந்திர தினவிழா வருகிறது. ஆகவே இத்தகைய சுதந்திர தினவிழாவிற்கு வாழ்த்துக்கள் கூறும் வகையில் படங்களை இன்றிய பதிவில் பார்க்கப்போகிறோம். மேலும் அதில் உங்களுக்கு பிடித்த படங்கள் ஏதேனும் இருந்தால் அதனை Dowload செய்து சுதந்தர தின வாழ்த்துக்களை கூறுங்கள்.
78 வது சுதந்திர தினம்:
முன்னூறு வருட முரண்பாட்டிற்கு
முழுக்குப்போட்ட நாள் இன்று
இனிய சுதந்திர தின
வாழ்த்துக்கள்..!

சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை:
ஏறும் கொடி ஒன்று
மனம் சொல்லத்துடிக்கிறது
இது பலரின்
உயிர் என்று..!

சுதந்திர தின வாழ்த்துக்கள்:
இந்திய மக்கள் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்..!

Wishes for Independence Day:
இனிப்பான இந்நாளில்
ஒருத்தாயின் பிள்ளைகளாக
நாம் எல்லோரும்
சுதந்திர தினத்தை
போற்றி மகிழ்ந்துடுவோம்..!

78 வது சுதந்திர தினம் 2025:
மூவர்ணக் கொடி
மேலே பறக்கட்டும்
இந்திய நாட்டில்
ஒற்றுமை சிறக்கட்டும்
அனைவருக்கும் சுதந்திர தின
வாழ்த்துக்கள்..!

சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
| இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | WISHES IN TAMIL |














