அம்பாள் ஆசியுடன் உங்கள் வாழ்க்கையில் சந்தோசமும் வளமும் ஆரோக்கியமும் நிரம்பியிருக்கட்டும். அனைவருக்கும் இனிய ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள்
Aadi Pooram Wishes in Tamil | ஆடிப்பூரம் வாழ்த்துக்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆடிப்பூரம் வாழ்த்துக்கள் (Aadi Pooram Wishes in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தான் ஆடிப்பூரம். ஆடிப்பூரம் அம்பாள் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. இந்நாள், ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் நிறைந்திருக்கும் நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில்அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் சாற்றி வளைகாப்பு நடத்தி மிகவும் சிற்பபாக வழிபாடு செய்வார்கள். அன்றைய தினத்தில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையலை அணிந்துகொண்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம். இத்தனை சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பூரம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் சிறப்பினை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், ஆடிப்பூரம் வாழ்த்துக்கள் கொடுத்துள்ளோம்.
ஆடிப்பூரம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?
Happy Aadi Pooram in Tamil:
உங்கள் வாழ்வில் துன்பம், பிணி, வறுமை எல்லாம் விலகிட அம்பாள் சக்தியாக அவதரித்து உங்கள் வாழ்வில் செளபாக்கியம் நிலைத்திட செய்வாள்
அனைவருக்கும் இனிய ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள்
ஆடிப்பூரம் வாழ்த்துக்கள்:
ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம்..! ஆண்டாள் ஆசியுடன் அனைவருக்கும் ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள்..!
Aadi Pooram Wishes in Tamil:
அனைவருக்கும் இனிய ஆடிப்பூரம் தின நல்வாழ்த்துக்கள்.!
Aadi Pooram Quotes in Tamil:
உலகத்தை படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு மற்றும் குங்கும காப்பு நடத்தும் நாள்..! ஆடிப்பூரம் நல்வாழ்த்துக்கள்..!
Aadi Pooram Valthukkal in Tamil:
ஆண்டாள் அவதரித்த தினமான ஆடிப்பூரம் நாள் அனைவருக்கும் நன்மைகள் நடைபெறும் நல்ல நாளாக அமையட்டும்.. இனிய ஆடிப்பூர திருநாள் வாழ்த்துக்கள்..!
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |