ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் 2024.!

Advertisement

ஆடி முதல் வெள்ளி அம்மன் அருளாலே நீங்கள் நினைத்தது நிறைவேறும் இனிய நாளாக இந்நாள் அமையட்டும்..! 

Aadi Velli Wishes in Tamil | ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் | ஆடி வெள்ளி காலை வணக்கம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஆடி மாதம் என்றாலே ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான நாள் ஆகும். வெள்ளிக்கிழமை  பராசக்திக்கும், மகாலட்சுமிக்கும் ஏற்ற வழிபாட்டு நாளாகும்.

அதிலும் ஆடி வெள்ளி பற்றி சொல்லவே வேண்டாம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளி மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. எனவே, அன்றைய தினத்தில் அணைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷமாக இருக்கும். அதேபோல் வீட்டிலும் அம்மனை வழிபடுவார்கள். எனவே, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆடி வெள்ளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் பற்றி கொடுத்துள்ளோம்.

 ஆடி முதல் வெள்ளி காலை வணக்கம்:

அம்மனின் அருளோடு இந்நாள் இனிய நாளாக அமைய இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்..! 

 aadi velli wishes in tamil

ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்:

அம்மனின் ஆசியோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று இனிமையுடன் வாழ ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்..!

 aadi velli kaalai vanakkam images

Aadi Velli Kaalai Vanakkam Images:

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி அனைவருக்கும் ஆடி வெள்ளி நல்வாழ்த்துக்கள்..!

Aadi Velli Kaalai Vanakkam

Aadi Velli Wishes in Tamil: 

அம்மனின் அருளால் நம் இன்னல்கள் தீர்ந்து நன்மை உண்டாகட்டும்..! அனைவருக்கும் ஆடி வெள்ளி நல்வாழ்த்துக்கள்..!

Aadi Velli Wishes

ஆடி வெள்ளி காலை வணக்கம்:

அம்மனின் அருள் பெற்று வளமுடன் வாழ் இனிய ஆடி வெள்ளி காலை வணக்கம்..! 

aadi velli images

இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil
Advertisement