கனவு காணுங்கள்
கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும்
சிந்தனைகள் செயல்களாகும்
ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 93 -வது பிறந்தநாள்.!
Abdul Kalam Birthday Quotes in Tamil | அப்துல் கலாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாசகர்கள் அனவைருக்கும் வணக்கம். இப்பதிவில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பற்றி பார்க்கலாம். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று இராமேஸ்வரத்தில் பிறந்தார். ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து பல்வேறு சாதனைகளை செய்து இவ்வுலகையே திரும்பி பார்க்க வைத்தவர்.இவர், ஒரு அறிவியலாளர், நிர்வாகி மற்றும் இந்தியாவின் 11 -வது குடியரசு தலைவர் ஆவார்.
இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கனவு காணுங்கள் என்று கூறியவர். இவர் எழுதிய புத்தகங்களில் அக்னி சிறகுகள் மிகவும் பிரபலம் அடைந்த புத்தகம் ஆகும். இப்படி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்க்கு அவரின் வாழ்க்கை வரலாற்று மிக பெரியது. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி அன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இப்பதிவில் Abdul Kalam Birthday Quotes in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.
Abdul Kalam Birthday Wishes Images:
நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள்.!
APJ Abdul Kalam Birthday Wishes Images:
தேசத்தின் சிறந்த மூளைகளை வகுப்பறையின் கடைசி பெஞ்சுகளில் காணலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏபிஜெ.
அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..!
APJ Abdul Kalam Birthday Wishes in Tamil:
நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு 93 -வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
Dr APJ Abdul Kalam Birthday Wishes in Tamil:
வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.! -அப்துல் கலாம்
APJ Abdul Kalam Birthday Wishes in Tamil:
அக்டோபர் 15, டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்தநாள் இன்று.!
டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு…!
இதுபோன்று பலவகையான வாழ்த்துக்கள் Images பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Wishes in Tamil |