அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள்..! | Amma Birthday Kavithai in Tamil

Advertisement

அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

கல்லில் செதுக்கிய கடவுளை விட கருவில் சுமந்த தாயே கடவுள் என்று சொல்வார்கள். இப்படி சொல்வது எந்தளவிற்கு உண்மை என்று நம் அனைவருக்குமே தெரியும். நம்மை இந்த பூமிக்கு கொண்டு வந்தவள் நம் தாய் தான். தாய்க்கு நிகர் வேறெதுவும் இல்லை. அப்படி என்னை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்திய என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சரி நீங்களும் உங்கள் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும்.

அம்மா கவிதை வரிகள்:

என் ஏக்கத்தை அறிந்து என் ஆசையை நிறைவேற்றி தனக்கென வாழாமல் எனக்கென வாழும் என் அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 amma birthday kavithai in tamil

இதையும் கிளிக் செய்யுங்கள்–> பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Amma Birthday Kavithai in Tamil:

கடுதாசியில் கிறுக்கினாலும் கலையாக உள்ளது என்று நீ வாழ்த்தும் அருமையை  நான் வளர்ந்த பிறகு தான் அறிந்துகொண்டேன்..! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

 happy birthday amma quotes in tamil

Amma Birthday Wishes:

உன்னிடம் அனைத்திலும் வெற்றி பெற்ற நான்  ஒரு இடத்தில் மட்டும் தோற்றுவிடுகிறேன் என்ன தெரியுமா அது உன் அன்பிடம் மட்டுமே

Amma Birthday Wishes

அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement