அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Amma Birthday Wishes in Tamil

Advertisement

Birthday Wishes for Mother in Tamil

இந்த உலகில் தனக்கென்று எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இன்றி அன்பை மட்டுமே அதிகம் கொடுக்கும் ஒரே உறவு அம்மா தான். அம்மா என்ற உறவு கொண்ட அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகளுக்கு அதிக பாசத்தை வாரி வழங்கும். அம்மா என்பவள் பிள்ளை உண்டான நாள் முதல் அப்பிள்ளையின் வருகைக்கு காத்திருந்து பத்து மாதம் கருவறையில் சுமந்து தன் உயிரை பெரிதாக எண்ணாமல் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றப் போராடும் போராளிகள் ஆவாள். அனைத்து உரினங்களுக்குமே அம்மா என்றாலே சந்தோசம் தாங்க. இந்த உலகினை நமக்கு அறிமுகம் காட்டிய நம் அம்மாவிற்கு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் வரும் அல்லவா. அத்தகைய நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் படங்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லைடு செய்து பயன்பெறுங்கள் நன்றி.

அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள் – Amma Birthday Wishes Tamil

Amma Birthday Wishes in Tamil

என் வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் உறுதுணையாக
இருக்கும்
என் தாயிற்கு
இந்த பிறந்தநாள்
இனிதாக அமைய
என்னுடைய வாழ்த்துகள்!

அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள் – Amma Birthday Wishes in Tamil:

Birthday Wishes for Mother in Tamil

உங்களை தாயாக
நான் அடைந்ததற்கு
அடையும் சந்தோசத்தை
வார்த்தைகளால்
விவரிக்க முடியாது!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா – Birthday Wishes for Mother in Tamil

Amma Birthday Wishes

எனக்கு உயிர் தந்த உன்னை..
என் உயிர் உள்ளவரை மறவேன்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

இதையும் கிளிக் செய்யுங்கள்–> பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement