அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Birthday Wishes For Appa in Tamil

Birthday Wishes For Appa in Tamil

அப்பா பிறந்தநாள் கவிதைகள் | Appa Birthday Wishes in Tamil

Birthday Wishes Appa in Tamil: உலகிலேயே அப்பா எனும் உறவு மற்ற எல்லா உறவுகளையும் விட கொஞ்சம் ஒரு படி மேலே என்றே சொல்லலாம். குடும்பத்தை காப்பாற்றுவதில் தந்தைக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை. தந்தையானவர்கள்  வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளுக்காகவே வாழும் அவர்களின் வாழ்க்கை என்றும் பாராட்டக்கூடியது. உங்களை சிறு வயதிலிருந்து பாதுகாத்து வளர்த்து வந்த உங்கள் பாசமான தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் படங்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி.

அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அப்பா பிறந்தநாள் கவிதை:

என்றுமே நிறைந்த ஆரோக்கியத்தோடு வாழ பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

happy birthday appa in tamil

Appa Birthday Wishes in Tamil:

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் அன்பு தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Appa Birthday Wishes in Tamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா கவிதை:

என் அன்பு தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Birthday Wishes Appa in Tamil

அப்பா பிறந்தநாள் கவிதைகள்:

அன்பு தந்தைக்கு..!
என்னுடன் துணை நின்று
என் எல்லா கனவுகளும் நிறைவேற
உதவி புரிவதற்கு நன்றி..!
உங்கள் ஆசைகள் நிறைவேறவும்
உங்களுக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Appa Birthday Wishes in Tamil

Happy Birthday Appa Quotes in Tamil:

தேடினாலும் எங்கும் கிடைக்காத
பொன்னான திருநாளே
என் தந்தையின் பிறந்த நாள்
இந்த வருடம் முழுவதும்
உங்கள் எண்ணம்
கைக்கூட வாழ்த்துகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

happy birthday appa quotes in tamil

அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்:

தந்தையின் தாய்மையை மகள்களால் மட்டுமே உணர முடியும்..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா..!

Birthday Wishes Appa in Tamil

இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil