பாரதியாரின் பிறந்தநாளில் அவரது கனவுகளை நனவாக்க வாழ்த்துக்கள்!
பாரதியார் நம் மனதில் எந்நாளும் வாழ்வார்!
Bharathiyar Birthday Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாரதியார் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். சுப்பிரமணிய பாரதியார் பற்றி தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. பாரதியார் அவர்கள் 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 ஆம் தேதி அன்று பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தமிழ் மொழியில் கவிதை எழுதுவதில் சிறந்ததை விளங்கியமையால் இவருக்கு “பாரதி” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பதஞ்சலி யோகசூத்திரம் (தமிழ் மொழிபெயர்ப்பு), பகவத் கீதை(தமிழில் மொழிபெயர்த்தார்), சின்னஞ்சிறு கிளியே, விநாயகர் நான்மணிமாலை, விடுதலை பாடல்கள் மற்றும் புதிய ஆத்திசூடி உள்ளிட்ட பல நூல்கள் மற்றும் பாடல்களை இயற்றியுள்ளார். இப்படி இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, அவரது பிறந்தநாள் நாளில் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.
Bharathiyar Birthday Wishes in Tamil:
இன்று
மகாகவி பாரதியார் பிறந்தநாள்.. தமிழன் ஒவ்வொரும் பெருமை கொள்ளும் நாள்…
தமிழண்டா
Bharathiyar Birthday Quotes in Tamil:
தமிழுக்கு எத்தனை பேர் பெருமை சேர்த்தாலும் ஆனால் பாரதி எழுதிய பாடல்கள் மற்றும் நாவல்கள் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நம்ம பாட்டன் பாரதியார் தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. மகாகவி அவர்களுக்கு பாரதியார் பிறந்தநாள்.!
பாரதியார் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
கடவுள் மனிதன் ஆனால் மரணமுண்டு
மனிதன் கடவுள் ஆனால் மரணமில்லை
பாரதி உனக்கு மரணம் இல்லை
எம்முடன் வாழ்கிறாய் எம்மையே ஆள்கிறாய்
Happy Birthday Bharathiyar Images in Tamil:
பார்’ எங்கிளும் கவிதையினால் ‘அதி’சயம் செய்து, ‘யார்’ இவர் என அனைவரையும் வியக்க வைத்த பாரதியார் பிறந்த தினம் இன்று
Happy Birthday Bharathiyar in Tamil:
எழுச்சிமிகு, முண்டாசு கவிஞணை அவரது பிறந்தநாள் அன்று நினைவுகூர்வோம்.
Bharathiyar Birthday Kavithai in Tamil:
பாரதியார்.. யார்….? தலைமுடியை தலைமறைத்து.. முருக்கு மீசைக்கு சாணம் பூட்டி… எழுத்தாணியின் எழுச்சியாளனாய்.. சவுக்கடி பேச்சாம் சமுகத்திற்கு… பாரதியார் பிறந்த தினம் இன்று
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |