போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025
பொதுவாக தமிழ் நாட்டில் தொடர்ந்து நான்கு நாட்கள் இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் திருநாள் தான் பொங்கல். அவற்றில் முதலாவதாக கொண்டாடப்படுவது போகி பண்டிகை தான். இந்த நாளில் பழையன கழித்தலும்.. புதியன புகுத்தலும் போகி பண்டிகை ஆகும். இந்த போகி பண்டிகையும் மக்கள் அனைவரும் பரபரப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவார்கள். இந்த போகி மார்கழி மாதம் கடைசி நாள் அதாவது ஜனவரி 14-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நீண்ட தூரத்தில் இருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவிக்க இங்கு சில போகி பண்டிகை வாழ்த்துக்களை Image மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த Image-ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள். சரி வாங்க போகி பண்டிகை வாழ்த்துக்கள் 2025 Images-ஐ இப்பொழுது பார்க்கலாம்.
போகி பண்டிகை வாழ்த்துக்கள் 2025:
தீய எண்ணங்களை தீயிட்டு கொழித்திடு..!
புதிய சிந்தனைகளை
புணர்ச்சியோடு புகுத்திடு
போகி திருநாள்
வாழ்த்துக்கள்
Bhogi Pongal Wishes in Tamil 2025:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் போகிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள்
போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025:
அன்பு சொந்தங்கள் நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் போகி பொங்கல் வாழ்த்துக்கள்
போகி பண்டிகை வாழ்த்துக்கள்:
அனைவருக்கும் போகி பண்டிகை வாழ்த்துக்கள்
Bhogi Pongal Wishes in Tamil 2025:
பழையனவாம் கோவம், வெறுப்பு
களைந்து..
புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம்..
அனைவருக்கும்
போகி திருநாள்
வாழ்த்துக்கள்..
மேலும் Bhogi wishes Images Download செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇👇👇👇👇👇👇👇
பொங்கல் வாழ்த்துக்கள் 2025
போகி கவிதை சில..
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகி ஆகும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தீய எண்ணங்களை எரித்து
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்
போகி திருநாள் வாழ்த்துக்கள்
பழையனவாம் கோவம்
வெறுப்பை களைந்து
புதியனவாம் அன்பு
பாசம் வளர்ப்போம்
போகி திருநாள் வாழ்த்துக்கள்
தீமைகள் விலகி
நன்மைகள் பெருகிட
இனிய போகி நல்வாழ்த்துக்கள்
பழைய துக்கம் பறந்தோடட்டும்
புதிய துக்கம் பொங்கி வரட்டும்
அனைவருக்கும் போகி நல்வாழ்த்துக்கள்
மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |