Birthday Wishes for Brother in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள் Brother
பிறந்தநாள் என்றாலே மிகவும் மகிழ்ச்சியான நன்னாள். பலரும் பலவிதமாக இந்த பிறந்தநாளை கொண்டாடுவார்கள். நாம் பொதுவாக யாருக்கு பிறந்தநாளாக இருந்தாலும் அவர்களுக்கு நம்மளுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
அந்த வகையில் இந்த பதிவில் தங்களுடைய சகோதரர்களுக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் படங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளோம். எனவே தங்கள் அன்பு சகோதரர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் தெரிவிக்க இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Birthday Wishes in Tamil |
Heart Touching Birthday Wishes for Brother in Tamil:
உன்னுடன் சேர்ந்து இந்த இனிய நாளை
கொண்டாடுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்பு சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Short Birthday Wishes for Brother in Tamil:
எனது அன்பான அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் முகத்தில் எப்போதும் சிரிப்பு நிறைந்து, வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
Funny Birthday Wishes for Brother in Tamil:
நீ என் வாழ்வில் இருப்பதனால் நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Happy Birthday Anna in Tamil | Anna Birthday Wishes in Tamil Text
எதையும் எனக்காக இழக்கத் துணிந்தவன். எதற்காகவும் என்னை இழக்க நினைக்காதவன் என் அன்பு சகோதரன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Happy Birthday Wishes to Brother in Tamil:
உன்னோடு பிறக்காவிடில் என்னாவாயிருக்கும் என் நிலைமை என நினைக்கிறேன். ஒவ்வொரு சவாலிலும் எனக்குத் துணை நின்றவன் நீயே. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
நலமாய் வளமாய் நிறைவாய் நீடுழி வாழ..!பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா:
என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை:
என் அன்பு அண்ணனே
நீ காட்டும் அன்பினை
ஈடு செய்ய இந்த உலகில்
வேறு எந்த உறவும் இல்லை..
அன்பு அண்ணனுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Brother Birthday Wishes in Tamil Text:
Birthday Wishes in Tamil for Brother | Happy Birthday Brother in Tamil
பாசமான என்னுடைய அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா:
மகிழ்வான தருணங்கள்
மலரட்டும் இனிமையாக…
நெகிழ்வான நேசங்கள்
நிகழட்டும் மகிழ்ச்சியாக..
என் அன்பு அண்ணனுக்கு
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
Birthday Wishes for Brother in Tamil:
நட்பினை போல் நினைவுகளை
கொட்டும் உயிரோட்டமான
அகராதியின் மறுவடிவம்
அண்ணன்.. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அண்ணா..!
![]() |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |