கணவன் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்
வணக்கம்.. நமது பொதுநலம்.காம்-யில் பலவகையான சுவாரஸ்யமான பதிவுகளை உங்களுக்காக பதிவு செய்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மனைவிமார்கள் தங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க கணவன் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் images மூலம் பதிவு செய்துள்ளோம். ஒரு பெண்ணிற்கு கணவனை விட உயர்ந்த நெருங்கிய உறவோ உன்னதமான உறவோ எதுவும் இல்லை. அப்படிப்பட்ட உன்னதமான உறவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க. இங்கு பதிவு செய்துள்ள கணவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோடு செய்து உங்கள் அன்பு கணவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். சரி வாங்க கணவன் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் படங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்..
கணவன் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்:
என் கணவன் எனக்கு கிடைத்த
வரம்.. என்னவனை மட்டுமே
அதிகமாக பிடிக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே..!
Birthday Wishes for Husband in Tamil:
என் கணவரின் பிறந்த நாளே என் வாழ்க்கையின் மகத்தான சந்தோசம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே.
கணவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
உன் கூட அதிகம் சண்டை
போடுவேன் ஆனால் நீ
இல்லாமல் ஒரு நிமிடம் கூட
என்னால் வாழ முடியாது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Kanavan Piranthanal Kavithai in Tamil:
என் வாழ்க்கையின் மறு பெயர்
என்னெவென்று கேட்டால்
தயங்காமல் சொல்லுவேன்
நீயென்று..!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
Birthday Wishes for Husband in Tamil:
உங்கள் மனைவியின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பே.
நண்பர்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |