Brothers Day Wishes in Tamil
அனைவருக்கும் வணக்கம்..! நம் வாழ்க்கையில் அப்பா அம்மாவிற்கு அடுத்து நமக்கு துணையாக வருவது அண்ணன் தம்பிகள் தான். இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே ஏதாவது முறையில் சகோதரர்கள் என்பவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சகோதரர்கள் இருப்பது ஒரு ஆசீர்வாதம் தான். அவர்கள் தான் நம்முடைய ஆதரவாளர்கள். சிறிய வயதில் இருந்து நம்மை புரிந்து கொள்ளும் உடன்பிறந்தவர்கள். நமக்கு ஏதாவது கஷ்டமோ அல்லது பிரச்சனையோ வரும் போது அவர்களின் ஆதரவு தான் முன்னிலையில் இருக்கும்.
அப்படி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் சகோதரர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 24 ஆம் தேதி அன்று தேசிய சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகவே நமக்கும் சகோதர்கள் இருப்பார்கள் அல்லவா..? எனவே சகோதரர்கள் தினத்தை உங்கள் அண்ணன் தம்பிகளுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக நம் பதிவின் சகோதரர்கள் தின வாழ்த்துக்கள் – Brothers Day Wishes in Tamil பற்றி படங்கள் மூலம் கொடுத்துள்ளோம். ஆகவே இந்த பதிவின் கொடுத்துள்ள படங்களை உங்களுக்கு சகோதரர்களுக்கு பாசத்துடன் பகிர்ந்து மகிழுங்கள்.
Brothers Day Wishes in Tamil:
எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் பேசும் அன்பும்..!
எந்த விலை கொடுத்தாலும்
கிடைக்காத அன்பும்..!
சகோதரன் என்ற உறவிடம்
மட்டுமே கிடைக்கும்..!
சகோதரர்கள் தின வாழ்த்துக்கள்:
தொலைவில் இருந்தாலும்
என் மனதில் உயிராய் இருக்கும்
என் அன்பு
அண்ணன் தம்பிக்கு..!
இனிய சகோதரர்கள் தின வாழ்த்துக்கள்..!
சகோதரர் தின வாழ்த்துக்கள்:
உடன் பிறந்த
சகோதரனைப் போல,
இவ்வுலகில் வேறு
‘நண்பன் இல்லை’..!
இனிய சகோதரர்கள் தின வாழ்த்துக்கள்..!
Brothers Day Wishes in Tamil:
உடன் பிறக்காவிட்டாலும்,
உறவாய் கிடைத்து,
உயிரில் கலந்த அன்பு உறவிற்கு
இனிய சகோதரர்கள் தின வாழ்த்துக்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |