Chithirai Tamil New Year Wishes in Tamil 2023 – சித்திரை 1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil New Year Wishes in Tamil Word – சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

தமிழ் புத்தாண்டு என்பது.. தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேச இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சித்தரை தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 தொடங்கும். இருப்பினும் சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

சரி இந்த பதிவில் சித்தரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்க இங்கு சில வாத்துகள் Images-ஐ பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பெயன்பெறுங்கள்..

 

Tamil New Year Wishes in Tamil Word:

Chithirai Tamil New Year Wishes in Tamil

இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம்
இனிதே உதயமாகட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

சித்திரை 1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023:

Chithirai Tamil New Year Wishes in Tamil 2023

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023:

Tamil New Year Wishes in Tamil Word 2023

Chithirai Tamil New Year Wishes in Tamil 2023:

Chithirai Tamil New Year Wishes in Tamil 2023

 

இது போன்று மேலும் wishes பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Wishes in Tamil