இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்.1 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 2024 | Deepavali Wishes in Tamil 2024
Diwali Wishes in Tamil :- தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு குதூகலம் தான். தீபாவளி எப்போது வரும் என்று சில மாதங்களுக்கு முன்னிருந்தே காலண்டரை பார்க்க ஆரம்பித்து விடுவோம். இதற்கு மக்கள் இப்போது இருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டனர். புது ஆடைகளும், வித விதமான பட்டாசு மத்தாப்புக்களும், தித்திக்கும் இனிப்பு பலகாரங்களும், என்று மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இது மட்டும் அல்லாது, தாங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தீபாவளி வாழ்த்து கூற விரும்புவீர்கள் அல்லவா! அப்படி என்றால், உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான தீபாவளி வாழ்த்துக்களும், கவிதைகளும். இதை நீங்கள் உங்கள் மனதிற்கு அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
இதையும் கிளிக் செய்யுங்கள் ![]() |
Deepavali Valthukkal in Tamil |
Diwali Wishes in Tamil:
தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அன்பு எங்கும் நிறையட்டும்
மனதில் மகிழ்ச்சி பெருகட்டும்
அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Diwali Wishes Quotes in Tamil:
மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
வசந்த இரவின் புதிய விடியல் வண்ண தீபாவளியின் ஒளிகுவியல்.!
Diwali Wishes in Tamil:
இனிப்பை போல தங்கள் வாழ்வும் இனித்திட
இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
கடவுள் உனக்கு எல்லா செல்வங்களும்,
ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், இன்பமும் உனதாக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Deepavali Wishes in Tamil:-
வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
கடந்த கால துன்பங்கள்
இன்றோடு முடியட்டும் வருங்காலம்
இன்பங்கள் இன்றிலிருந்துதொடங்கட்டும்
அன்பு உள்ளங்களுக்கு இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்
Diwali Wishes Quotes in Tamil:-
உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் துன்பம் விலகி என்றும் இன்ப ஒளி வீச இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துகள்:-
மகிழ்ச்சி நிலைக்க செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
இதையும் கிளிக் செய்யுங்கள் ![]() |
![]() |
Deepavali Valthukkal in Tamil:-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்:-
தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க இன்பங்கள் பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!
Deepavali Wishes in Tamil:-
Deepavali Valthukkal in Tamil:-
சகல விதமான சந்தோஷங்களும் உங்களை வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்:-
என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Diwali Wishes in Tamil:
Diwali Wishes in Tamil:-
வருடத்தில் ஒரு நாள்… வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்…. தீபாவளி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி வாழ்த்து செய்திகள்:-
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |