நிச்சயதார்த்த வாழ்த்துக்கள் | Engagement Wishes in Tamil

Advertisement

 நிச்சயதார்த்த வாழ்த்துக்கள் – Engagement Wishes in Tamil Kavithai

Engagement Wishes in Tamil:- பொதுவாக திருமணம் செய்து கொள்வதற்கு முன் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவீட்டு குடும்பத்தினரும் இணைந்து பேசி முதலில் திருமண நிச்சயதார்த்த விழாவினை நடத்துவார்கள். அதன் பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் கழித்து மணமக்களின் திருமண விழாவினை நடத்துவார்கள் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிச்சயதார்த்த விழாவில் மணமக்களை அனைவரும் வாழ்த்துவார்கள்.

இந்த நிகழ்வு இப்படி நிகழ்ந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலையினால் தங்களது நெருக்கமான தோழர் அல்லது தோழி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில நெருக்கமான நபர்களது நிச்சயதார்த்த விழாவிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மணமக்களுக்கு தெரிவிக்க இந்த பதிவில் சில நிச்சயதார்த்த வாழ்த்து கவிதைகள் படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். சரி அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..!

Engagement Wishes in Tamil:

Engagement Wishes in Tamil

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ!

Engagement Wishes in Tamil Kavithai:

Engagement Wishes in Tamil

நிச்சயதார்த்த வாழ்த்துக்கள்:

Engagement Wishes in Tamil

உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு மற்றும் எதிர்காலத்திற்கு என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.

Engagement Wishes in Tamil:engagement wishes in tamil

 

என் உயிர் தோழிக்கு இன்று நிச்சயதார்த்தம் வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை இருந்தாலும் என் உள்ளத்தில் உள்ள அன்பு மொத்தத்தையும் அள்ளித்தந்து வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு…!

திருமண வாழ்த்து கவிதைகள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement