வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

Updated On: April 18, 2025 12:31 PM
Follow Us:
exam result wishes in tamil
---Advertisement---
Advertisement

தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் | Congratulations Exam Results Wishes For Daughter

பள்ளி அல்லது கல்லூரி படிப்பு என்று எதனை எடுத்தாலும் தேர்வு என்பது இருக்கும். பள்ளி பருவத்தில் ஒரு வருடத்திற்க்கு 6 தேர்வுகள் நடக்கும். அதில் கடைசியாக நடக்க கூடிய மூலண்டு தேர்வு தான் நாம் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதற்கான தேர்வாக இருக்கிறது. படிக்காத மாணவர்களும் இந்த கடைசி தேர்வுக்கு உளுந்து, உளுந்து படிப்பார்கள். இதில் 10, 11,12 வகுப்பு பொது தேர்வுகள் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. முன்னடியெல்லாம் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் தான் பப்ளிக் தேர்வு இருந்தது. சமீப காலமாக 11-ம் வகுப்பிற்கும் பப்ளிக் தேர்வு நடந்து கொண்டுள்ளது. 10 வகுப்பு பொது தேர்வு என்பது நாம் அடுத்து என்ன படிக்க போகிறோம் என்பது தீர்வு செய்யும் வகையில் இருக்கும். அதுவே 12-ம் வகுப்பு பொது தேர்வு என்பது நம்முடைய வாழ்க்கையை தீர்மானம் செய்ய கூடிய வகையில் இருக்கும். ஆக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதனை Download செய்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு அனுப்புங்கள்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 

congratulations exam results wishes for daughter in tamil

தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற சிறந்த சாதனைகளை நீங்கள் தொடர்ந்து அடைய வாழ்த்துக்கள்

வாழ்த்துகள்! நீங்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளீர்கள், இதைவிடப் பெருமைப்பட எதுவுமில்லை.

Congratulations Wishes For Result in Tamil:

நீங்கள் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளீர்கள்! வரும் நாட்களிலும் நீங்கள் இன்னும் பல மைல்கற்களை என்னுடைய வாழ்த்துக்கள் 

Congratulations wishes for result in tamil

வெற்றியின் வானில் நீ எழுந்தாய்,
விண்மீனாய் நீ இன்று பிரகாசித்தாய்!
அழுத்தமான உழைப்பும், அர்ப்பணமும்
அமர்ந்த வெற்றியாய் உனை அணைந்ததடி!

கண்களில் கனவாய் வந்த வெற்றி,
கைகளில் இன்று நடனமாடுது!
தொலைந்தும் மிதந்தும் பயணித்த நீ,
தோற்றத்தை வென்ற சாமர்த்தியமே!

தேர்வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்,
தீபம் போலே உன் நாள் ஒளிரட்டும்!
வெற்றியின் வழி இது ஆரம்பம் தான்,
விஜயங்கள் என்றும் உன்னை வாழ்த்தட்டும்!

Exam Result Pass Wishes in Tamil:

உன் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைத்துள்ளது! உன்னுடைய வாழ்க்கை சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

exam result pass wishes in tamil 

Exam Result Wishes For Students in Tamil:

இந்த மதிப்பெண்ணுக்காக நீ கடினமாக உழைத்துள்ளாய்! இனி உன் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே போங்க என்னுடைய வாழ்த்துக்கள் 

exam result pass quotes in tamil

வெற்றி மலர்ந்த உன் பாதையில்,
விழிகள் கனவாய் இன்று களிந்தன!
உழைத்த தினங்கள் பயனாய்,
உலகம் இன்று உன்னை பாராட்டின!

வினாக்களின் மழையில் நீந்தி,
விளக்கத்தின் தீபமாய் வென்றாய்!
தன்னம்பிக்கையின் சுழலில்,
தலை நிமிர்ந்து நீ திகழ்ந்தாய்!

வாழ்த்துகள் உன் வெற்றிக்கு,
வானம் கூட இன்று கைதட்டும்!
இது ஓர் தொடக்கம் மட்டுமே,
உன் பயணம் என்றும் வெற்றிதான்!

Exam Result Kavithai:

இன்று வெற்றிக்கான நாள்.! இந்த வெற்றியோடு இல்லாமல் இனி எல்லாமே உனக்கு வெற்றியாக இருக்கட்டும். 

exam result congratulations quotes in tamil

இது போன்று மேலும் wishes பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  Wishes in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now